இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி

15 Jun, 2025 | 04:53 PM
image

குருணாகல் - மாத்தளை பிரதான வீதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சனிக்கிழமை (14)  உயிரிழந்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர். 

மேற்படி சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயிணித்த  25 வயது இளைஞர் ஒருவரே மரணித்துள்ளார்.

இவர் தொடங்கஸ்லந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனப் குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை  குருணாகல் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹோமாகமவில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன்...

2026-07-18 13:12:46
news-image

10 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத்...

2026-07-18 13:11:53
news-image

பொத்துவில் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால்...

2026-07-18 13:09:43
news-image

கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் ஆசி பெற்றார்...

2026-07-18 12:34:33
news-image

நாட்டின் பல மாவட்டங்களில் பலத்த காற்று...

2026-07-18 12:23:27
news-image

25 ஆண்டுகள் பழமையான கொலை வழக்கு...

2026-07-18 11:44:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை...

2026-07-18 11:07:56
news-image

பெண்களின் திறன்களை வெளிக்கொணர்வதில் CCWE வழங்கும்...

2026-07-18 11:09:56
news-image

வவுனியாவில் விபத்து: நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன்...

2026-07-18 10:00:56
news-image

உடலுக்குள் போதைப்பொருள் மாத்திரைகளை மறைத்து கடத்தி...

2026-07-18 09:44:20
news-image

அலவத்துகொடையில் மண் மேடு இடிந்து விழுந்து...

2026-07-18 08:43:27
news-image

இன்றைய வானிலை 

2026-07-18 06:33:05