பிரபல இந்திய சூப்பர் ஸ்டார் மோகன்லால் விஸ்வநாதனும், முன்னணி நடிகரான குஞ்சாக்கோ போபனும், இலங்கையில் தயாராகும் பேட்ரியாட் (Patriot) திரைப்படத்தின் மூன்று நாள் படப்பிடிப்பிற்காக ஞாயிற்றுக்கிழமை (15) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்த திரைப்படம் இந்தியாவின் எட்டு மொழிகளில் (பான் இந்தியா) வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவர்களை வரவேற்கும் வகையிலும், இலங்கை சுற்றுலா தொழில்துறையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், வெளிநாட்டு திரைப்பட சுற்றுலா பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM