ஜனாதிபதியின் கையொப்பமில்லாது விடுதலையான 68 கைதிகளும் யார்?
17 Jun, 2025 | 09:53 AM
குற்றப்புலனாய்வு பிரிவினரின் அறிக்கையின் படி கடந்த வருடம் டிசம்பர் மாதம் நத்தார் தினத்தை முன்னிட்டு 25 ஆம் திகதி நாட்டிலுள்ள 29 சிறைச்சாலைகளிலுமுள்ள 389 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த பொது மன்னிப்பு ஆவணத்தில் பெயரிடப்படாத 57 கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதே வேளை நாட்டின் சுதந்திர தினம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட வேளை நாட்டிலுள்ள 28 சிறைச்சாலைகளிலும் விடுவிக்கப்பட்ட 285 கைதிகளில் 11 பேர் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பட்டியலில் இல்லாமல் சட்டவிரோதமாக சிறைச்சாலை நிர்வாகத்தால் விடுதலை செய்யப்பட்ட 68 கைதிகளும் யார் என்ற கேள்விகள் இப்போது முன்வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் பாதாள உலக கோஷ்டியினருடன் தொடர்புள்ளவர்களா அல்லது மிக மோசமான குற்றச்சாட்டுக்காக தீர்ப்பு வழங்கப்பட்டவர்களா, சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கும் அல்லது சிறைச்சாலை அத்தியட்சகர்களுக்கும் இவர்களுக்குமிடையே உள்ள தொடர்புகள் என்ன,. இவர்கள் அனைவரும் மீண்டும் கைது செய்யப்படுவார்களா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
-
சிறப்புக் கட்டுரை
திருமண மண்டபத்தில் அரசியல் வியூகங்கள்
09 Aug, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
மாணவர் போராட்ட இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக...
09 Aug, 2026 | 09:22 AM
-
சிறப்புக் கட்டுரை
தலிபான் கரங்களில் தள்ளப்படும் அகதிகள்: கட்டாய...
04 Aug, 2026 | 04:53 PM
-
சிறப்புக் கட்டுரை
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் இன்றைய நிலை என்ன?...
03 Aug, 2026 | 11:19 AM
-
சிறப்புக் கட்டுரை
பயணத்துக்கு முன்னரான வியூகங்கள்
02 Aug, 2026 | 03:53 PM
-
சிறப்புக் கட்டுரை
செம்மணி விவகாரம்...! பொறியில் சிக்குவார்களா கடந்த...
31 Jul, 2026 | 10:49 AM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM