கண்டி – பேராதனை இடையிலான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியது

15 Jun, 2025 | 01:43 PM
image

கண்டி, பேராதனை புகையிரத நிலையங்களுக்கிடையே தடைப்பட்டிருந்த புகையிரத சேவை தற்போது சீரடைந்துள்ளது.

கொழும்பு - கண்டி ரயில் பாதையில் கண்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள வில்லியம் கொபல்லாவ மாவத்தையில் அமைந்துள்ள  நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் ரயில் பாதையில் திடீரென ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக, கண்டி – பேராதனைக்கு இடையே  தற்காலிகமாக புகையிரத சேவை இடை நிறுத்தப்பட்டிருந்து. தற்போது புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.  

மேலும், கண்டி ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் திட்டமிட்டபடி இயங்கும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியவர்களே பாதாள உலகக்...

2026-08-16 12:15:54
news-image

நாமல் ராஜபக்‌ஷ தலைமறைவான சித்தப்பாவை அழைத்து...

2026-08-16 12:16:24
news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13
news-image

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் அடையாளம்...

2026-08-16 16:14:05
news-image

சமூக ஊடகங்களில் அவதூறு : குற்றப்புலனாய்வு...

2026-08-16 16:25:53
news-image

கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூடு: இலக்கு மாறியதால்...

2026-08-16 15:57:49
news-image

மீரிகமவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்களில்...

2026-08-16 15:45:29
news-image

கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர்...

2026-08-16 15:38:28
news-image

வவுனியாவில் வீடு உடைத்து பெண் கூட்டு...

2026-08-16 15:31:17