bestweb

ஈரானுடன் ஒருங்கிணைந்து இஸ்ரேல் மீது தாக்குதல் - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்

15 Jun, 2025 | 12:38 PM
image

இஸ்ரேல் மீதான தாக்குதல்களில் ஈரானுடன் இணைந்து செயற்பட்டதாக யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் ஈரானுடன் ஒருங்கிணைந்து இஸ்ரேலின் ஜவா நகரத்தினை பல ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக ஹெளத்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மற்றும் ஈரானிய மக்களுக்கு வெற்றி... இந்த நடவடிக்கைஇ குற்றவாளி இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிராக ஈரானிய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டது ”என ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் இராணுவ விவகாரங்களிற்கான தொடர்பாளர் யெஹெய்யா சரியா தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் போhரின் போது ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை இலக்குவைத்து தாக்குதல்களை கொண்டதுடன் செங்கடலில் இஸ்ரேலிய அமெரிக்க கப்பல்களை இலக்குவைத்தனர் .

.இஸ்ரேலும் அமெரிக்காவும் யேமனில் உள்ள ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் இலக்குகளை தாக்கியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குரலற்றவர்களிற்காக குரல்கொடுப்பவர்களை வலிமைமிக்கவர்கள் தண்டிப்பது வலிமையின்...

2025-07-11 12:35:30
news-image

காசாவில் ஊட்டச்சத்து மருந்திற்காக வரிசையில் காத்துநின்றவர்கள்...

2025-07-11 10:13:28
news-image

இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த ஐநா...

2025-07-10 11:35:24
news-image

செங்கடல் பகுதியில் கப்பல் மீது ஹெளத்தி...

2025-07-10 09:31:21
news-image

இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியதில்...

2025-07-09 15:47:59
news-image

சர்வதேச நீதிமன்றத்தினால் தேடப்படும் பெஞ்சமின் நெட்டன்யாகு...

2025-07-09 14:48:18
news-image

விமான நிலையத்தில் காலணிகளை அகற்றத் தேவையில்லை...

2025-07-09 14:39:14
news-image

குஜராத் வதோதராவில் பாலம் இடிந்து விபத்து:...

2025-07-09 14:26:13
news-image

இந்திய தாதி பிரியாவிற்கு 16ம் திகதி...

2025-07-09 13:54:57
news-image

100 வயதை கடந்த கம்பீரம்’ -...

2025-07-09 12:41:46
news-image

அமெரிக்காவின் டெக்சாஸில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 160...

2025-07-09 12:21:38
news-image

பிரான்ஸின் மார்சேயில் பாரிய காட்டுத் தீ...

2025-07-09 12:42:03