மிகவும் துயரமான கடினமான காலை என இஸ்ரேல் ஐசக் ஹெர்ஜாக் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.
ஈரானின் தாக்குதல்களில் இருந்து இஸ்ரேல் கண்விழித்துள்ள காலையில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
குற்றவாளிகளான ஈரானியர்களின் தாக்குதல்கள் யூதர்கள் அராபியர்கள் இஸ்ரேலிய பிரஜைகள் மற்றும் புதிய குடியேற்றவாசிகளை கொலை செய்து காயப்படுத்தியுள்ளன சிறுவர்களும் முதிய பெண்களும் என அவர் பதிவிட்டுள்ளார்.
குடு;ம்பத்தினர் துயரில் நானும் பங்கேற்கின்றேன்,பெரும் இழப்பை நினைத்து வருந்துகின்றேன்,நாம் ஒன்றாக வெற்றிபெறுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM