பாணந்துறையில் பேஸ்புக் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட 26 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
பாணந்துறை, மஹபெல்லான பகுயில் சுற்றுலா ஹோட்டலில் ஒன்றில் போதைப்பொருட்களுடன் களியாட்ட நிகழ்வு ஒன்று இடம்பெறுவதாக அலுபோமுல்ல பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது, 26 கைது செய்யப்பட்டதோடு, அவர்களில் 10 பேர் பல்கலைக்கழக மாணவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அலுபோமுல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM