மனைவியின் கோடரி தாக்குதலினால், கணவன் ஸ்தலத்திலேயே பலியான சம்பவமொன்று, மொனராகலைப் பகுதியின் தம்பகல்ல பொலிஸ் பிரிவின் மாரியராவ என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
மாரியராவையைச் சேர்ந்த ஆனந்த சமரசிங்க என்ற( 40 வயது) குடும்பஸ்தரே இத் தாக்குதலில் உயிரிழந்தவராவார்.
கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதையடுத்தே மனைவி கணவனை கோடரியால் பலமாக தாக்கியுள்ளார்.
இத்தாக்குதலில் கணவன் ஸ்தலத்திலேயே பலியானதுடன், தாக்கப்பட்ட கோடரி யுடன் மனைவி, தம்பகல்லை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தம்ப கல்லை பொலிஸார், மேற்படி சம்பவம் குறித்து, விசாரணைகளை மேற்கொண் டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM