முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க காலமானார்

13 Jun, 2025 | 10:27 AM
image

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க இன்று வெள்ளிக்கிழமை (13) காலமானார். 

ஜெனரல் ஹமில்டன் வனசிங்க 1935 ஆம் ஆண்டு கம்பஹாவில் உள்ள மல்வானை நகரத்தில் பிறந்தார்.

இவர் 1981 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை இலங்கை இராணுவத்தின் தளபதியாக பணியாற்றியிருந்தார். 

ஜெனரல் ஹமில்டன் வனசிங்க  1995ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.  

இவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் நாட்டின் பாதுகாப்புக்காக பணியாற்றியுள்ளார்.

ஜெனரல் ஹமில்டன் வனசிங்க தனது 90 ஆவது வயதில் காலமானார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலையில் தொண்டர் அடிப்படையில் கடமையாற்றி வரும்...

2026-07-13 12:35:21
news-image

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்...

2026-07-13 12:35:19
news-image

நாட்டின் இருவேறு பகுதிகளில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள்...

2026-07-13 12:22:38
news-image

காலி முகத்திடலில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன...

2026-07-13 12:22:28
news-image

இம்மாதத்தின் முதல் 12 நாட்களில் நாட்டில்...

2026-07-13 11:48:46
news-image

இலங்கை - உஸ்பெகிஸ்தான் இடையே புதிய...

2026-07-13 11:36:24
news-image

யக்கல பகுதியில் 5,000 லீற்றருக்கும் அதிக...

2026-07-13 12:22:14
news-image

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க...

2026-07-13 11:20:46
news-image

மட்டக்களப்பு தளவாய் வீட்டுத்திட்ட வீதியை புனரமைக்குமாறு...

2026-07-13 11:00:38
news-image

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ;...

2026-07-13 11:13:39
news-image

இலங்கையின் அதிக வயதான பெண்களில் ஒருவரான...

2026-07-13 10:20:18
news-image

வேளாண்மைத் துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்...

2026-07-13 09:54:26