கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூரை அடுத்த பூளுவப்பட்டியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாம் மீது இந்து முன்னணியினர் பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு, அந்தப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.