வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம், எதிரு்வரும் 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இந்த உற்சவத்துக்கான கொடிச்சீலை, இன்று (12) வியாழக்கிழமை, ஆலய உற்சவ குருமணியிடம் பக்தர்களால் ஒப்படைக்கப்பட்டது.
மகோற்சவம் தொடர்பான முக்கியமான நிகழ்வுகள் கீழ்வருமாறு நடைபெறவுள்ளன:
ஜூலை 9ஆம் திகதி காலை – 14ஆம் திருநாள் தேர் திருவிழா
ஜூலை 10ஆம் திகதி காலை – தீர்த்த உற்சவம், மாலை கொடியிறக்கம்
மகோற்சவ நாட்களில் பக்தர்களின் வசதிக்காக,விசேட படகு மற்றும் பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன்,முதலுதவி மற்றும் பாதுகாப்பு பணிக்காக –சென் ஜோன்ஸ் ஆம்புலன்ஸ், சாரணர்கள், செஞ்சிலுவை சங்கத்தினர் உள்ளிட்ட குழுக்கள் ஈடுபடவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM