bestweb

புத்தகங்கள் வழங்க மகளிர் அணி ஏற்பாடு

Published By: Digital Desk 2

12 Jun, 2025 | 01:40 PM
image

வாசிப்பு பழக்கத்தை  ஊக்குவிக்கவும் இலக்கியத்துறையில் இளையோர்களின் ஆர்வத்தை மேம்படுத்தவும் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி பாடசாலை நூலகங்கள் மற்றும் சனசமூக நிலையங்களுக்கு புத்தகங்களை வழங்கும்  வேலைத் திட்டம் ஒன்றை  ஆரம்பித்துள்ளது.

இதற்கான புத்தகங்களை சேகரிக்கும் நடவடிக்கையில், அணியின் அங்கத்தவர்கள் அனைவரும் செயல்ப்பட்டு  வருகின்றனர்.

சமூக முன்னேற்றத்திற்கான இப்பணியில் இணைந்து கொள்ள விரும்புவோர் தங்களிடமுள்ள புத்தகங்களை அன்பளிப்பு செய்யலாம்.

புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் செயலாளர் - பிரியதர்ஷினி விக்னேஸ்வரன் 

(புதிய அலை கலை வட்ட மகளிர் அணி இலக்கம் 076 3939140 தொலைப்பேசிக்கு தொடர்பு கொள்ளவும்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருக்கைலாச வாகனத்தில் எழுந்தருளிய மாவைக் கந்தன்! 

2025-07-15 18:22:04
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர்...

2025-07-14 17:08:18
news-image

“ இங்கு முன்பு ஏதோ இருந்தது”...

2025-07-14 15:17:01
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் பழைய...

2025-07-14 13:50:37
news-image

முஸ்லிம் பெண்களின் கதைகள் கண்காட்சி

2025-07-14 13:10:12
news-image

கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி...

2025-07-14 10:41:15
news-image

திருகோணமலையில் விக்கி நவரட்ணத்தின் இரு நூல்களின்...

2025-07-13 16:31:15
news-image

கொழும்பு காக்கைதீவு கடற்கரையில் பட்டத்திருவிழா

2025-07-12 18:25:02
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-07-12 18:14:03
news-image

நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர்...

2025-07-12 12:17:32
news-image

யாழ் பல்கலைக்கழக சட்ட இதழ் "நீதம்"...

2025-07-12 12:58:15
news-image

35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த...

2025-07-11 13:16:52