பொகவந்தலாவை பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், கெசல்கமுவ ஓயாவில் நீர்மட்டம் அதிகரித்த காரணத்தினால் அப்பகுதியில் உள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
நேற்று (10) இரவு முதல் பொகவந்தலாவை பகுதியில் கனமழை பெய்து வருவதால், முக்கியமாக காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் வழங்கும் கிளை ஆறான கெசல்கமுவ ஓயாவில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் இதனை அண்டிய பல தோட்டங்களின் பிரதான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக பொகவந்தலாவை நகரத்திலிருந்து தெரேசியா மற்றும் கிலானி தோட்டங்களுக்குச் செல்லும் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் அந்த வீதிகளில் பயணிக்கும் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM