பதுளை நகரத்தில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற பெரஹெரா நிகழ்வின் போது யானை ஒன்று குழப்பமடைந்ததால் பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், இந்த சம்பவத்தின் போது எவருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
பதுளை நகர வீதிகளில் 85வது முறையாக இந்த பெரஹெரா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த யானைகளில் ஒன்று குழம்பியதால் பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, யானை பாகன்கள் இணைந்து யானையை கட்டுப்படுத்திய பின்னர் பெரஹெரா நிகழ்வு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM