லண்டனில் மீண்டும் பாரிய தீ (வீடியோ இணைப்பு)

10 Jul, 2017 | 10:52 AM
image

லண்டனில் உள்ள கம்டன் சந்தையில் பயங்கர தீ பரவியுள்ளமையால் அப்பகுதி பதற்றநிலையில் காணப்படுகின்றது. குறித்த தீ விபத்தால் சந்தையில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் தீ முற்றாக பரவியுள்ளது. 

குறித்த சந்தையில் 1,000 இற்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. தீ பரவுவதின் அச்சம் காரணமாக அருகில் உள்ள வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது, 70 தீயணைப்பு வீரர்கள் இந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாக்குச்சாவடியை ஆய்வு செய்த ராகுல் காந்தி

2024-05-20 17:31:33
news-image

ஈரானின் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்கப்போகும் முகமட்...

2024-05-20 12:18:50
news-image

காசாவின் வடபகுதியில் செயற்பட்டுக்கொண்டிருந்த ஒரேயொரு மருத்துவமனையும்...

2024-05-20 11:56:30
news-image

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம்...

2024-05-20 12:15:28
news-image

எவரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை

2024-05-20 09:15:16
news-image

மீட்பு பணியாளர்கள் வெளியிட்ட முதலாவது படம்

2024-05-20 08:32:25
news-image

ஹெலிக்கொப்டர் காணப்படும் பகுதியை சென்றடைந்துள்ளோம் -...

2024-05-20 08:15:42
news-image

ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிக்கொப்டரை...

2024-05-20 08:06:51
news-image

தப்பிரிஸ் நகரத்திலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவில்...

2024-05-20 07:40:01
news-image

ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தேடும் துருக்கி...

2024-05-20 06:42:34
news-image

ஈரான் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டர் விபத்து சதி...

2024-05-20 06:21:49
news-image

மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாகவும் நம்பிக்கையுடனும் தொடர்கின்றன-...

2024-05-20 06:09:00