கூட்டுறவுச் சங்கங்களில் முறைகேடு - விசாரணை நடத்த ஆணைக்குழு நியமிப்பு

10 Jun, 2025 | 06:17 PM
image

கண்டி மாவட்டத்தில் ஒருசில கூட்டுறவுச் சங்கங்களில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளை பற்றிய விசாரணைகளை நடத்த ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் பேரசிரியர் சரத் அபேகோனின் உத்தரவுக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.எம்.பஸ்நாயக்க தெரிவித்த குற்றச்சாட்டையடுத்தே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குறிப்பாக ஹசலக்க கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு முறைகேடுகளும் ஊழல்களும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இது போன்று இன்னும் பல கூட்டுறவுச் சங்கங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இம்முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை நடத்தி உண்மைகளை கண்டறிய ஒரு குழுவை அமைக்கவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்ட...

2025-06-16 09:33:08
news-image

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலாலை சந்தித்தார்...

2025-06-16 09:29:21
news-image

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள கடைத்தொகுதியில்...

2025-06-16 09:09:09
news-image

07 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை...

2025-06-16 09:12:36
news-image

இன்றைய வானிலை 

2025-06-16 06:07:20
news-image

“ இலங்கையின் மீட்பு பாதை -...

2025-06-15 20:11:07
news-image

சஜித் - நாமல் இணைந்து ஆட்சியமைப்பதாகக்...

2025-06-15 20:09:24
news-image

வவுனியா மாநகரசபையின் முதல்வராக காண்டீபன்? ; ...

2025-06-16 03:55:17
news-image

வவுனியா மாநகரசபையில் நாங்களே ஆட்சியமைப்போம் -...

2025-06-16 03:36:26
news-image

ஓட்டமாவடியில் ஒரே நேரத்தில் இரு இடங்களில்...

2025-06-16 03:37:24
news-image

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலை இலங்கை...

2025-06-16 03:21:05
news-image

ஐக்கிய மக்கள் சக்தி தற்போது தெரிவு...

2025-06-16 02:57:36