பொது இடங்களில் அதிகரிக்கும் புகைத்தல் பாவனை !
Published By: Priyatharshan
10 Jun, 2025 | 11:57 AM

கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பல நகரங்களில் பொது இடங்களிலும், வீதிகளிலும் மற்றும் குடியிருப்புப்பகுதிகளிலும் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக ஆண்களை விட பெண்களே தற்காலத்தில் புகைத்தலுக்கு அடிமைகளாகியுள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு புகையிலைபொருட்களை விற்பனை செய்வது குற்றமாகவும், வீதிகள் பொது இடங்களில் புகைப்பிடித்தல் தண்டனைக்குரிய குற்றமாகவும் காணப்பட்ட நிலையில், அவை தற்போது கைவிடப்பட்டு காணப்படுவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் பொது இடங்களிலும் வீதிகளிலும் புகைப்பிடிக்கும் போக்கு அதிகரித்துள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
ரணிலின் இரகசிய ரஷ்ய விஜயம்
15 Jun, 2025 | 10:52 AM
-
சிறப்புக் கட்டுரை
விட்டுக்கொடுப்பு அரசியல் செய்யப்பழகும் தமிழ்க்கட்சிகள்
15 Jun, 2025 | 10:50 AM
-
சிறப்புக் கட்டுரை
குற்றவாளிகளை தப்பிக்க வைத்ததில் ஒரே புள்ளியில்...
13 Jun, 2025 | 06:48 PM
-
சிறப்புக் கட்டுரை
பொது மன்னிப்பு கைதிகள் பட்டியலை மாற்றியவர்கள்...
09 Jun, 2025 | 03:12 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை – சீன சுதந்திர வர்த்தக...
09 Jun, 2025 | 02:03 PM
-
சிறப்புக் கட்டுரை
இல்லாத வீட்டுக்கு நட்டஈடு பெற்ற சமல்...
08 Jun, 2025 | 02:27 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

ஜனாதிபதியின் கையொப்பமில்லாது விடுதலையான 68 கைதிகளும்...
2025-06-15 15:56:50

அரசியலமைப்புப் பேரவையில் மீளப்பெறப்பட்ட அநுரவின் பரிந்துரை
2025-06-15 18:29:30

இலங்கையை கட்டிப் போட்ட இந்தியா
2025-06-15 16:07:02

மக்கள் காங்கிரஸ், பிரமுகர்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டதா?
2025-06-15 16:04:36

இராணுவ மயமாக்கப்படும் பொலிஸ்
2025-06-15 15:14:32

நிழல் அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள்
2025-06-15 15:50:31

ஜி7 எனும் சர்வதேச கூட்டு
2025-06-15 15:50:03

நீண்டகால திட்டமிடலை வேண்டிநிற்கும் முஸ்லிம்கள்
2025-06-15 14:16:55

இஸ்ரேலின் போர் வெறி : வலதுசாரி...
2025-06-15 14:16:24

இலங்கையின் கல்வி எதிர்காலம்
2025-06-15 13:36:51

பொறுப்புக்கூறலை பணயம் வைப்பதா?
2025-06-15 13:33:33

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM