நாகார்ஜுன் - அமலா தம்பதியின் மகன் அகிலின் திருமண வரவேற்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய திரையுலக பிரபல நட்சத்திரங்கள் பங்கு பற்றி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தெலுங்கு நடிகரான அகில்- ஸைனாப் எனும் மணப்பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் திரையுலகினர், அரசியல் தலைவர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என பலரும் பங்கு பற்றி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் நடிகர் சூர்யா , மகேஷ்பாபு , ராம்சரண், நானி , யாஷ் என பல முன்னணி நட்சத்திர பிரபலங்கள் அகில்- ஸைனாப் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM