நட்சத்திர வாரிசாக இருந்தாலும் தன்னுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தி, முன்னணி நட்சத்திர நடிகராக உயர்வதற்கு போராடிவரும் சாந்தனு பாக்கியராஜ் கதையின் நாயகனாக நடிக்கும் ' மெஜந்தா ' எனும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில் உருவாகும் ' மெஜந்தா ' திரைப்படத்தில் சாந்தனு பாக்கியராஜ், அஞ்சலி நாயர் , படவா கோபி, ஆர். ஜே. ஆனந்தி, பக்ஸ் பகவதி பெருமாள் ஆகியோர் நடிக்கிறார்கள். பல்லு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தரண் குமார் இசையமைக்கிறார்.
ரொமான்டிக் கொமடி ஜேனரிலான இந்த திரைப்படத்தை பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜே பி லீலா ராம் - ரேகா லீலா ராம் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' இரு வெவ்வேறு குண நலன்களைக் கொண்ட நாயகனும், நாயகியும் சூழல் காரணமாக ஒரே புள்ளியில் சந்திக்கிறார்கள். அதன் பிறகு அவர்களுக்குள் நடைபெறும் சம்பவங்கள் தான் படத்தின் கதை'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM