கன்னட திரையுலகைச் சார்ந்த புதுமுக நடிகர் காடா நாகராஜ் கதையின் நாயகனாக அதிரடியான கதாபாத்திரத்தில் அறிமுகமாகும் ' கரிகாடன்' எனும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கில்லி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் ' கரிகாடன் ' எனும் திரைப்படத்தில் காடா நாகராஜ் , நடிகை நிரீக்ஷா ஷெட்டி, யாஷ் ஷெட்டி , பேபி, ரீதி நட்ராஜ், கீர்த்தி வர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜீவன் கௌடா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அதிஷே ஜெயின் - ஷசாங் சேஷகிரி ஆகியோர் இணைந்து இசையமைக்கிறார்கள். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ரீதி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தீப்தி தாமோதர் தயாரிக்கிறார்.
தமிழ் & கன்னடம் என இரு மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இது இணையத்தில் தீவிரமாக இயங்கி வரும் ஒரு பிரிவினருக்கு அறிமுகமாகி , அவர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM