ஆசிய தடகள போட்டிகளில் இலங்கை பெண்களுக்கு 3 பதக்கங்கள்

09 Jul, 2017 | 09:02 PM
image

இந்தியாவில் புவனேஸ்வரில் நடைபெற்று வருகின்றன இருபத்தி இரண்டாவது ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டிகள் 3 பதக்கங்களை பெற்று இலங்கை பதக்கப்பட்டியலில் முன்னேற்றமடைந்துள்ளது.

பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீராங்கனை ருமுசிகா குமாரி இரண்டாவது இடத்தினை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

இவர் போட்டி தூரத்தினை 23.43 செக்கன்களில் ஓடி முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிமாலி வலிவர்ஷா கொண்டா 2 நிமிடம் 05.23 செக்கன்களில் ஓடி முடித்து வெள்ளிப்பதக்கத்தையும் கஜந்திகா துஷாரி 2 நிமிடங்கள் 05.27 செக்கன்களில் ஓடி முடித்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.

ஏற்கனவே பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் டில்கானி லிகாம்ஹே வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ருசோவ் அபார சதம் : தென்னாபிரிக்காவுக்கு...

2022-10-05 09:19:09
news-image

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர்...

2022-10-04 21:17:20
news-image

இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல, குமார் தர்மசேன...

2022-10-04 16:01:06
news-image

மகளிர் இருபது 20 ஆசியக் கிண்ண...

2022-10-03 11:55:48
news-image

துடுப்பாட்டத்தில் மாலன், பந்துவீச்சில் வோக்ஸ் அசத்தல்...

2022-10-03 09:45:51
news-image

மில்லரின் அதிரடி வீண் : தென்னாபிரிக்காவை...

2022-10-03 10:49:34
news-image

கிரிக்கெட்டை போலவே கால்பந்தையும் பிரபலமாக்குவதே தனது...

2022-10-02 13:58:36
news-image

திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி

2022-10-02 12:37:19
news-image

மேல்மாகாண காட்டா சுற்றுபோட்டி

2022-10-02 12:02:04
news-image

மகளிர் ஆசிய கிண்ண இருபது -...

2022-10-02 10:48:45
news-image

இந்திய லெஜெண்ட்ஸ் சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது...

2022-10-02 10:47:18
news-image

பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா ?...

2022-10-01 12:20:06