குழந்தைகளுக்கு பிடித்த ரவை பணியாரம்

07 Jun, 2025 | 04:05 PM
image

ரவை பணியாரம் செய்வது எப்படி என்று பார்ப்போம்......

தேவையான பொருட்கள்

  • ரவை -1கப்
  • வாழைப்பழம் - 2
  • சர்க்கரை - 1/2 கப்
  • முட்டை -1
  • பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

  1. ஒரு பாத்திரத்தில் 1கப் ரவை 1/2கப் சர்க்கரை 2 வாழைப்பழம் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு பிசையவும்.
  2. பின்னர் அதில் 1 முட்டையை ஊற்றி பிசையவும்.
  3. பின்பு அதனை 1 மணி நேரம் நன்கு ஊற விடவும்.
  4. பிறகு பணியார பாத்திரத்தில் எண்ணெய் தடவி கலந்த கலவையை போட்டு எடுத்தால் சுவையான பணியாரம் தயார்...

முக்கிய செய்திகள்

icon-left
icon-right