வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த தீருச்சடங்கு உத்சவம் வெள்ளிக்கிழமை (06) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.
கற்புக்கரசி கண்ணகை அம்மனுக்கு நடைபெறும் காப்பியப் பெருவிழாவாக இத்திருச்சடங்கு உத்சவம் கருதப்படுகின்றது.
இச்சடங்கு உற்வத்தின் ஞாயிற்றுக்கிழமை பகல் கல்யாணச் சடங்கும், அன்றிரவு இரவு பூரண கும்பம் சடங்கும் இடம்பெற்று, வைகாசிதிங்கள் பின்னிரவு அம்பாளின் திருக்குளிர்த்தி சடங்குடன் திருச்சடங்கு இனிதே நிறைவு பெறவுள்ளது.
ஆலய சடங்குகள் யாவும் ஆலய பிரதம கட்டாடி தேவராசா குருக்கள் தலைமையில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM