நுவரெலியாவில் சபைகளை அமைக்க அரசாங்கத்துக்கு உதவப்போகும் மலையகக் கட்சி எது?
06 Jun, 2025 | 06:15 PM
Notes: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தின் 12 சபைகளிலும் தனித்து தனது சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 55 ஆயிரம் வாக்குகளைப் பெற்று 39 ஆசனங்களைப் சுவீகரித்துள்ளது. ஆனால் முற்போக்குக் கூட்டணியாக சில இடங்களிலும் மலையக மக்கள் முன்னணி ,தொழிலாளர் தேசிய சங்கமாக ஒரு சில இடங்களில் களமிறங்கிய கட்சிகள் 48 ஆசனங்களையே பெற்றுள்ளன. அதுவும் ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்தில் அதிக ஆசனங்களைப் பெற்றிருப்பதால் தமிழ் முற்போக்குக் கூட்டணியால் தனித்து முடிவெடுக்க முடியாத நிலைமைகள் உள்ளன. எனவே நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்குவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு எந்த தடைகளும் இல்லை எனலாம்.
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
-
சிறப்புக் கட்டுரை
யோசிதவின் கடற்படை அதிகாரி நாடகத்துக்கு துணை...
06 Jul, 2026 | 01:54 PM
-
சிறப்புக் கட்டுரை
விஜயதாசவின் வீட்டுக்குச் சென்ற ரணில்
06 Jul, 2026 | 01:55 PM
-
சிறப்புக் கட்டுரை
சஜித்தும் ரணிலும் பின்னணிச் சதிகளும்
06 Jul, 2026 | 01:55 PM
-
சிறப்புக் கட்டுரை
தனித்தனியாக அரசியலமைப்பு யோசனைகள் வரைவுகளைத் தயாரிப்பதில்...
28 Jun, 2026 | 03:10 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM