‘தக் லைப்’ஐ ஓட வைப்பதற்கு தமிழ் – கன்னட சர்ச்சையை கிளப்பினாரா கமல்…?
06 Jun, 2025 | 03:32 PM
கமல் தனது “தக் லைப்” படத்தை ஓட வைப்பதற்கும் அந்த படமானது இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கவுமே இவ்வாறு நடந்துகொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்தியன் –2 படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் தனது அடுத்த படத்தை அவர் மிகவும் எதிர்பார்த்திருந்தார். இப்போது கர்நாடகாவில் தனது படத்துக்கு உருவாகியுள்ள எதிர்ப்பினால் 5ஆம் திகதி அவரது படம் திரையிடப்படவில்லை. ஆனால் தமிழகம் உட்பட ஏனைய மாநிலங்களில் தனது படம் பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்க அவர் இவ்வாறு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மாத்திரமின்றி தி.மு.க வின் சிபாரிசில் மாநிலங்களவை உறுப்பினராக தெரிவு செய்யப்படவுள்ள கமல், அதற்கு தனது ஆதரவாளர்கள் மத்தியில் உருவாகியுள்ள எதிர்ப்பை சமாளிக்கவும் அவர்களை திசை திருப்பவும் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
-
சிறப்புக் கட்டுரை
யோசிதவின் கடற்படை அதிகாரி நாடகத்துக்கு துணை...
06 Jul, 2026 | 01:54 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM