மட்டக்களப்பு - புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (06) காலை 05.45 மணிக்கு விஷேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது.
ஆலய மகா கும்பாபிசேக நிகழ்வுகள், கடந்த புதன்கிழமை, ஆலய பிரதம குரு, மனோகரன் குருக்கள் தலைமையில் ஆரம்பமாகியது.
விசேட யாக பூசைகள் இடம்பெற்ற நிலையில், வெள்ளிக்கிழமை (06) எண்ணெய் காப்பு சாற்றப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு எண்ணெய்க்காப்பு சாத்தினர்.
மகா கும்பாபிஷேகம், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM