லொறி - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி!

05 Jun, 2025 | 07:12 PM
image

கம்பஹா -  மீரிகம பழைய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை  (04) மாலை இடம்பெற்றுள்ளது.

லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கனேகொட பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர்  ஆவார்.

இதனையடுத்து லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பில் மீரிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரலாற்றிலேயே அதிக மனுக்களால் சவாலுக்கு உள்ளாகும்...

2026-08-20 05:29:55
news-image

2028 இல் இலங்கை மீண்டும் வங்குரோத்து...

2026-08-20 05:27:24
news-image

கல்முனை ஆதார வைத்தியசாலை அதிகாரிகளின் இடமாற்றத்திற்கு...

2026-08-20 05:19:49
news-image

சுகாதார சேவையாளர்களின் சீருடை விவகாரத்தை இனவாதமாக்கும்...

2026-08-20 05:15:25
news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலை பணிப்பாளர் மீது...

2026-08-20 05:12:45
news-image

நீதிமன்ற சுயாதீன விவகாரத்தில் சர்வதேச கோரிக்கைக்கு...

2026-08-20 04:33:10
news-image

மாத்தறை காணி முறைகேடு விவகாரம்: பஷில்...

2026-08-20 04:20:55
news-image

சுகாதாரத்துறையினர் கலாசாரத்தைப் பேணும் வகையில் ஆடை...

2026-08-20 04:17:26
news-image

புதிய கண்டுபிடிப்புகள் தேசிய வளர்ச்சிக்கு அத்தியாவசியம்...

2026-08-20 03:50:23
news-image

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம்...

2026-08-19 15:09:39
news-image

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளுக்கான மீள்குடியேற்ற உதவிகள்...

2026-08-19 15:11:21
news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலையின் 09 முஸ்லிம்...

2026-08-19 16:06:41