உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஜனாதிபதியின் “கிளீன் சிறீலங்கா” திட்டத்திற்கேற்ப கொழும்பு கொள்ளுப்பிட்டி முதல் மெரைன் வீதி அருகில் "மர நடுகை" நிகழ்வு இன்று (5) நடைபெற்றது.
கொழும்பு மாநகர சபை முதல்வர் வேட்பாளர் விராய் பல்த்தசார் மற்றும் ஜனாதிபதி மேலதிக செயலாளர் அலபொன்ஸ் ஆகியோர் தலைமையில் இந்த மர நடுகை நிகழ்வு நடைபெற்றது.
இதில் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன் உட்பட தற்போது தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM