கொழும்பு 13 ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலய தர்மகர்த்தா சபையினர் சார்பாக வீரசுப்ரமணியம் ஆனந்தரூபன் மற்றும் ராமசந்திர குருக்கள் பாபு சர்மா, அம்பிகா சோதிட நிலைய அதிபர் எஸ்.சிவநேசன் சர்மா ஆகியோர் புத்தசாசன மத விவகார பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்கவை சந்தித்தனர்.
இதன்போது பிரதி அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டமை முதலான அம்சங்களை படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM