வவுனியா ஓமந்தை கிராம சேவையாளர் அலுவலக வளாகத்துக்குள் திருவள்ளுவர் சிலை இன்று (4) திறந்துவைக்கப்பட்டது.
கூமாங்குளம் கிராம அலுவலர் நாகராஜா ஶ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த சிலை திறப்பு நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் சிலையை திறந்துவைத்தார்.
அன்னம்மா அறக்கட்டளையின் 10வது ஆண்டை முன்னிட்டு அதன் ஸ்தாபகர் அருட்பணி சிற்றம்பலம் கமலகண்ணனால் இந்த சிலை நிறுவப்பட்டது.
இந்நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர் கு.பாலஷண்குகன், தெற்கு பிரதேச சபையின் செயலாளர் சு.தெர்ஜனா, ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் செ.பவேந்திரன், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM