கொழும்பு-07 சுவாமி விவேகானந்தர் கலாச்சார நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (03) மாலை "ராவணனின் லங்கா" நூலாசிரியர் எழுத்தாளர் சுனேலா ஜெயவர்த்தனவை சந்திக்கும் நிகழ்வு பணிப்பாளர் அங்குரன் டத்தா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் நூலாசிரியர் நூல் பற்றி விளக்கம் அளிப்பதையும், அவருக்கான கௌரவத்தை கலாசார நிலையத்தின் சார்பில் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் குமார் நடேசன் வழங்குவதையும் கலந்து கொண்டோரையும் காணலாம்.
(படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM