முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்று அதன் தவிசாளராக முன்னாள் போராளி "வேலாயுதம் கரிகாலன்" அவர்களும், பிரதி தவிசாளராக ஓய்வு நிலை பிரதி கல்விப்பணிப்பாளர் "சுந்தரம் பரந்தாமன்" அவர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பிரமுகர்கள் முன்னிலையில் தங்களது கடமைகளை பொறுப்பேற்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM