ஹார்மோன் காரணமாக சில பெண்களின் முகத்தில் முடிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
சில பெண்களுக்கு மீசையும் தாடியும் இருப்பதோடு நெற்றியில் முடிகளும் அதிகளவில் இருக்கும்.
முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு இயற்கை முறையில் பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
- கடலைமாவு- 2 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்
- மஞ்சள்- 1 ஸ்பூன்
- பால்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
- முதலில் ஒரு கிண்ணத்தில், கடலைமாவு கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சள் மற்றும் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின்னர் அதனை முகத்தில் தடவி 15 - 20 நிமிடங்களுக்கு உலர விடவும்.
- பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
- முகத்தை கழுவும்போது முகத்தை மெதுவாக மசாஜ் செய்யவும்.
இதனை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நிரந்தரமாக நீக்கி விடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM