இந்தியாவின் கேரளா மாநிலத்தில் மிகவும் பிரபலமான பாலாடை பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்......
தேவையான பொருட்கள்
- பாஸ்மதி அரிசி - ½ கப்
- பால் - 1 லிட்டர்
- சர்க்கரை - 1 கப்
- முந்திரி - 10
- பாதாம் - 10
- நெய் - 1 ஸ்பூன்
- ஏலக்காய் பொடி - ¼ ஸ்பூன்
செய்முறை
- முதலில் அரிசியை நன்கு கழுவி 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.
- பின்னர் அரிசியை மிக்ஸியில் அரைத்து அந்த மாவை வெயிலில் உலர வைத்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றவும்.
- தண்ணீர் கொதித்ததும் அதில் நறுக்கிய பாலடையை சேர்த்து 10 நிமிடங்கள் வேகவைத்து வடிக்கவும்.
- பின்னர் ஒரு கடாயில் பாலை ஊற்றிவும்.
- பால் கொதிக்க ஆரம்பித்ததும், வேகவைத்த பாலடைகளை அதில் சேர்க்கவும்.
- பாலடை மேலும் மென்மையாகி பால் சற்று கெட்டியாகும் வரை வேகவைத்து பின்னர் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்.
- இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் பருப்பை மேலே தூவினால் பாலாடை பாயாசம் தயார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM