துருக்கியில் பூகம்பம் ; இளம் பெண் உயிரிழப்பு ;  69 பேர் காயம்

Published By: Digital Desk 3

03 Jun, 2025 | 02:08 PM
image

கிரீஸ் நாட்டின் டோடெக்கனீஸ் தீவுகள் பகுதியில் செவ்வாய்க்கிழமை (03) அதிகாலையில் பூகம்பம் ஏற்பட்டது. ரிச்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவான இந்த பூகம்பம் பல்கேரியா, சைப்ரஸ், துருக்கியே, எகிப்து, பியா, சிரியா, யுனைடெட் கிங்டம் மற்றும் வடக்கு மாசிடோனியா பகுதிகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

துருக்கியில் 14 வயது சிறுமி உயிரிழந்ததாகவும், மேலும் 69 பேர் காயமடைந்ததாகவும் துருக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிறுமி அதிர்ச்சிக்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார் என துருக்கி உள்நாட்டு அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.

பலர்  வலுவான நில அதிர்வால் ஏற்பட்ட பீதியால் உயரமான இடங்களிலிருந்து குதித்தமையால் காயமடைந்துள்ளதாக அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

ரோட்ஸில் காயமடைந்தவர்கள் மற்றும் பொருள் சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தாரில் வான்வெளியில் ஏவுகணை இடைமறிப்பு: சிதறிய...

2026-07-12 17:23:53
news-image

ஒமான் கடற்கரையில் கப்பல் மீது தாக்குதல்:...

2026-07-12 17:02:18
news-image

ஈரான் ஏவிய ஏவுகணைகள், ட்ரோன்களை இடைமறித்தது...

2026-07-12 14:43:09
news-image

கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத்...

2026-07-12 13:01:57
news-image

முன்னாள் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா...

2026-07-12 12:00:22
news-image

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான்...

2026-07-12 15:45:39
news-image

கூகுள் நிறுவனத்தின் இந்திய வம்சாவளி உயர்...

2026-07-12 11:07:51
news-image

கனடாவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி,...

2026-07-12 08:57:33
news-image

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து :...

2026-07-11 16:41:25
news-image

என்னைத் படுகொலை செய்ய முயன்றால் ஈரான்...

2026-07-11 13:44:03
news-image

ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி : ஈரானிய...

2026-07-11 13:30:51
news-image

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் இரு...

2026-07-11 10:46:46