சிவபெருமானின் அருளாசி பெற உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்

02 Jun, 2025 | 04:21 PM
image

இன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் நாளாந்த வாழ்வு என்பது கடினமாகவே இருக்கிறது. காலையில் கண்விழித்ததும் இறை நாமத்தை உச்சரிக்காமல் பொழுதை கடக்க முடிவதில்லை. 

எம்மில் பலரும் அவர்களுக்குப் பிடித்த இஷ்ட தெய்வத்தின் நாமத்தினை  உச்சரித்தாலும் எமக்கு விதிக்கப்பட்டிருக்கும்  விதியிலிருந்து நிவாரணம் மட்டும் தான் கிடைக்கிறது. 

முழுதான தீர்வு என்பது பலருக்கும் கிடைப்பதில்லை. இந்தத் தருணத்தில் இவர்கள் அனைவரும் தங்களின் ஜென்ம ராசியை உணர்ந்து கொண்டு சிவபெருமானின் குறிப்பிட்ட மந்திரத்தை... நாளாந்தம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உச்சரித்தால்... சிவபெருமானின் பரிபூரண ஆசி கிடைக்கும் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். 

இதனைத் தொடர்ந்து எந்த ராசிக்காரர்கள் எம்மாதிரியான சிவ மந்திரத்தை நாளாந்தம் உச்சரிக்க வேண்டும் என்பது பற்றிய பட்டியலை காண்போம். 

மேஷம் - தனுசு- சிம்மம்  ... 'ஓம் நமச்சிவாய 

ரிஷபம் - மகரம் - கன்னி - 'சிவாய நமஹ'.

மிதுனம் -துலாம் - கும்பம் ..'ஓம் சர்வேஸ்வயாய நமஹ'.

கடகம் - விருச்சிகம் - மீனம் ..'ஓம் சந்திரமௌலீசாய நமஹ''.

இந்த ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்ட இந்த சிவ மந்திரத்தை நாளாந்தம் காலையில் எழுந்து நீராடி இறைவனை வணங்கும் தருணத்தில் 108 முறை உச்சரிக்க வேண்டும்.  

குறிப்பாக பிரதோஷம், திங்கட்கிழமை, அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் இந்த மந்திரங்களை சொல்லத் தொடங்கி.. தொடர்ச்சியாக உச்சரித்து வந்தால் இந்த மந்திரத்தின் எண்ணிக்கை லட்சத்தை கடக்கும் போது உங்களுக்கு சிவனின் பரிபூரண அருள் கிடைக்கும். 

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருமண தடையை நீக்கும் பிரத்யேக வழிபாடு..!?

2025-06-21 17:50:27
news-image

வெற்றிகளை குவிக்கும் பிரத்யேக தீப வழிபாடு..!?

2025-06-21 01:44:51
news-image

இலாபத்தை அள்ளித்தரும் பிரத்யேக ஆற்றல் மிக்க...

2025-06-19 17:23:13
news-image

உங்களது மனை சைவமா? அசைவமா?

2025-06-18 16:59:13
news-image

செல்வ வளத்தை மேம்படுத்துவதற்கான எளிய பரிகாரங்கள்..!?

2025-06-17 16:33:00
news-image

பித்ரு தோஷம் விலகுவதற்கான எளிய பரிகாரம்

2025-06-16 18:31:53
news-image

தனவந்தராக உயர்வதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2025-06-13 18:20:20
news-image

திசா நாதனின் பரிபூரண அருளை பெறுவதற்கான...

2025-06-12 17:09:02
news-image

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் மந்திர உச்சாடன...

2025-06-10 19:07:59
news-image

தடை, தாமதம் போன்ற பாதிப்புகளை நீக்குவதற்கான...

2025-06-12 22:03:04
news-image

ஆரோக்கியம் மேம்பாடு அடைவதற்கான பிரத்யேக தீப...

2025-06-07 20:35:40
news-image

கேட்ட வரத்தை அருளும் அரசமர வழிபாடு

2025-06-06 18:23:16