இஸ்ரேலிய பணயக்கைதிகளிற்கு ஆதரவாக கூடியிருந்த மக்களை தீமூட்டி எரிக்க முயற்சி - அமெரிக்காவின் கொலராடோவில் சம்பவம்

02 Jun, 2025 | 10:42 AM
image

அமெரிக்காவின் கொலராடோவின் போல்டரில் இஸ்ரேலிய பணயக்கைதிகளிற்கு ஆதரவாக மக்கள் கூடியிருந்த பகுதியில் நபர் ஒருவர் தீ மூட்டி மக்களை எரிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நபர் ஒருவர் எரியக்கூடிய திரவத்தை கொண்ட போத்தல்களை வீசினார் அது தரையில் விழுந்து வெடித்ததும் தீப்பிழப்புகளாக வெடித்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்,எவ்பிஐ அதிகாரிகள் உடனடியாக இது பயங்கரவாத செயல் என தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் எகிப்தை சேர்ந்த முகமது சப்ரி சொலைமான் என்ற 45 வயது நபர்  எனவும் இவர் 2023 இல் விசா காலாவதியான போதிலும் தொடர்ந்தும் அங்கு தங்கியிருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிபொருள் நிரம்பிய போத்தல்களை வீசும்போது சுதந்திரபாலஸ்தீனம் என அவர் கோஷமிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாங்கள் அந்த பகுதிக்கு சென்றபோது பலர் காயமடைந்த நிலையில் காணப்பட்டனர், அவர்கள் எரிகாயங்களுடன் காணப்பட்டனர் என போல்டெர் பொலிஸ்; அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தாரில் வான்வெளியில் ஏவுகணை இடைமறிப்பு: சிதறிய...

2026-07-12 17:23:53
news-image

ஒமான் கடற்கரையில் கப்பல் மீது தாக்குதல்:...

2026-07-12 17:02:18
news-image

ஈரான் ஏவிய ஏவுகணைகள், ட்ரோன்களை இடைமறித்தது...

2026-07-12 14:43:09
news-image

கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத்...

2026-07-12 13:01:57
news-image

முன்னாள் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா...

2026-07-12 12:00:22
news-image

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான்...

2026-07-12 15:45:39
news-image

கூகுள் நிறுவனத்தின் இந்திய வம்சாவளி உயர்...

2026-07-12 11:07:51
news-image

கனடாவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி,...

2026-07-12 08:57:33
news-image

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து :...

2026-07-11 16:41:25
news-image

என்னைத் படுகொலை செய்ய முயன்றால் ஈரான்...

2026-07-11 13:44:03
news-image

ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி : ஈரானிய...

2026-07-11 13:30:51
news-image

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் இரு...

2026-07-11 10:46:46