bestweb

மும்பை இந்தியன்ஸை வெற்றிக்கொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ்

Published By: Vishnu

02 Jun, 2025 | 03:38 AM
image

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

பஞ்சாப் அணி இன்றைய போட்டியில் நாணயசுழட்சியில் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களை பெற்றது.

204 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 207 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆகவே, 3ஆம் திகதி செவ்வாயக்கிழமை நடைபெறவுள்ள IPL இன் இறுதிப்பபோட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இங்கிலாந்து 251 - 4 விக்.,...

2025-07-11 05:24:07
news-image

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகியோரின்...

2025-07-10 22:30:31
news-image

இலங்கைக்கு வெற்றி இலக்கு 155 ஓட்டங்கள்

2025-07-10 20:43:20
news-image

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் தரவரிசையில்...

2025-07-09 20:27:23
news-image

ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் இலங்கை -...

2025-07-09 20:22:32
news-image

குசல் அபார சதம், பந்துவீச்சில் அசித்த,...

2025-07-08 22:21:46
news-image

குசல் மெண்டிஸ் அபார சதம் குவிப்பு;...

2025-07-08 18:56:13
news-image

இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது

2025-07-08 14:57:12
news-image

சர்வதேச கிரிக்கெட் நடுவர் பிஸ்மில்லாஹ் ஜான்...

2025-07-08 09:47:46
news-image

மகளிர் ஆசிய கிண்ண தகுதிகாணில் பங்குபற்றிய ...

2025-07-07 15:55:09
news-image

இலங்கை ரி20 கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

2025-07-07 15:25:26
news-image

ஐ லீக் கால்பந்தாட்டம்: கடைசி நேர...

2025-07-06 23:40:30