மோட்டார் சைக்கிள் விபத்து ; மனைவி உயிரிழப்பு ; கணவன் காயம்

Published By: Digital Desk 3

01 Jun, 2025 | 02:12 PM
image

அம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் ஒன்று மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரின் கணவர் காயமடைந்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (01)  காலை தம்பதியினர்பேருவளையில் இருந்து களுத்துறைக்குச் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது அதேதிசையில் சென்ற பஸ் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கியவர்கள்  ஹபுருகல, மஹாவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும்...

2026-05-13 02:22:17
news-image

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சுயாதீனம் பாதுகாக்கப்பட...

2026-05-13 02:01:04
news-image

புலிகள் அமைப்பை அழித்த மஹிந்த ராஜபக்ஷவை...

2026-05-13 01:37:26
news-image

ஜனாதிபதியின் கருத்து நீதித்துறை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்?...

2026-05-12 16:03:13
news-image

உயர்கல்வி வாய்ப்பை வெறும் நிதி உதவியாக...

2026-05-12 16:59:29
news-image

நிதியத்துக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான...

2026-05-12 16:54:14
news-image

மகிழ்ச்சிக்குப் பதிலாக துயரத்தை விதைக்கும் மக்கள்...

2026-05-12 17:30:10
news-image

முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் 600 மில்லியன்...

2026-05-12 17:47:24
news-image

எந்தவொரு அரசாங்கமும் தங்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போது...

2026-05-12 17:37:46
news-image

போக்குவரத்து பொலிஸாரால் வழங்கப்படும் தற்காலிக அனுமதிப்...

2026-05-12 20:40:47
news-image

மே மாதத்தின் முதல் 10 நாட்களில்...

2026-05-12 19:24:52
news-image

காலி துப்பாக்கிச் சூடு : சந்தேக...

2026-05-12 19:05:47