கைதாகலாம் என்ற அச்சத்தில் நாடு திரும்ப யோசிக்கும் பசில்..?
29 May, 2025 | 04:45 PM

பசில் மீதுள்ள பழைய வழக்கு விசாரணைகளை அநுரவின் அரசாங்கம் தூசு தட்டி வருகின்றது. 2014ஆம் ஆண்டளவில் மாத்தறை பகுதியில் அவர் கொள்வனவு செய்த காணிக்கு பயன்படுத்தப்பட்ட பணம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டது என்பது குறித்த முறைப்பாடு 2017ஆம் ஆண்டு பாரிய நிதி மோசடி பிரிவில் செய்யப்பட்டது. தற்போதே அது குறித்த வழக்கு விசாரணைகளை மாத்தறை நீதிமன்றில் துரிதப்படுத்தியுள்ளது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம். கடந்த மாதம் 23 ஆம் திகதி அவர் நீதிமன்றில் ஆஜராகியிருக்க வேண்டும் என்றாலும் அவர் அமெரிக்காவில் இருப்பதால் அது சாத்தியமாகவில்லை. அவர் கதிரையிலிருந்து விழுந்து காயமுற்றதால் ஆறு மாத காலத்துக்கு விமானத்தில் பயணம் செய்யக் கூடாது என வைத்தியர்கள் பரிந்துரைத்திருப்பதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றுக்கு அறிவித்தனர். வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தான் நாடு திரும்பினால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்திலேயே கதிரையிலிருந்து விழுந்த கதைகளை பசில் பரப்பி விட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
-
சிறப்புக் கட்டுரை
தமிழ் முற்போக்கு கூட்டணியை துரத்தும் துரதிர்ஷ்டம்…!
18 Jun, 2025 | 11:07 AM
-
சிறப்புக் கட்டுரை
நுவரெலியாவில் அநுரவிடம் அடிபணிந்ததா இ.தொ.கா?
17 Jun, 2025 | 01:08 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதியின் கையொப்பமில்லாது விடுதலையான 68 கைதிகளும்...
17 Jun, 2025 | 09:53 AM
-
சிறப்புக் கட்டுரை
ரணிலின் இரகசிய ரஷ்ய விஜயம்
17 Jun, 2025 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
விட்டுக்கொடுப்பு அரசியல் செய்யப்பழகும் தமிழ்க்கட்சிகள்
15 Jun, 2025 | 10:50 AM
-
சிறப்புக் கட்டுரை
குற்றவாளிகளை தப்பிக்க வைத்ததில் ஒரே புள்ளியில்...
13 Jun, 2025 | 06:48 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

தமிழ் முற்போக்கு கூட்டணியை துரத்தும் துரதிர்ஷ்டம்…!
2025-06-18 11:07:01

நுவரெலியாவில் அநுரவிடம் அடிபணிந்ததா இ.தொ.கா?
2025-06-17 13:08:19

ஜனாதிபதியின் கையொப்பமில்லாது விடுதலையான 68 கைதிகளும்...
2025-06-17 09:53:14

ரணிலின் இரகசிய ரஷ்ய விஜயம்
2025-06-17 09:49:44

விட்டுக்கொடுப்பு அரசியல் செய்யப்பழகும் தமிழ்க்கட்சிகள்
2025-06-15 10:50:42

குற்றவாளிகளை தப்பிக்க வைத்ததில் ஒரே புள்ளியில்...
2025-06-13 18:48:35

பொது மன்னிப்பு கைதிகள் பட்டியலை மாற்றியவர்கள்...
2025-06-09 15:12:25

இலங்கை – சீன சுதந்திர வர்த்தக...
2025-06-09 14:03:24

இல்லாத வீட்டுக்கு நட்டஈடு பெற்ற சமல்...
2025-06-08 14:27:12

உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதில் தமிழ்க் கட்சிகளின்...
2025-06-08 11:17:38

சிவப்பு எச்சரிக்கை கொள்கலன்களில் புலிகளின் ஆயுதங்களா...
2025-06-08 11:12:47

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM