உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை சுவிட்ஸர்லாந்து  நோக்கி பயணமானார்.

இவர் இன்று அதிகாலை 3 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யுஎல் 349 என்ற விமானாத்தில்  சுவிட்ஸர்லாந்து  நோக்கி பயணமானமை குறிப்பிடத்தக்கது.