பேர்­பேச்­சுவல் ட்ரேசரிஸ் நிறு­வ­னத்தை தமது கொடுக்கல் வாங்கல் நடவடிக் கைகளிலிருந்து இலங்கை மத்­திய வங்­கியின் திறை­சேரி தற்­கா­லி­க­மாக தடை செய்­துள்­ளது. மத்­திய வங்­கியின் நிதிச் சபையே இந்த தீர்­மா­னத்தை நேற்று அறி­வித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அதன் பிர­காரம் எதிர்வரு­ம் ஆறு மாதங்­க­ளுக்கு வர்த்­தக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளல் உள்­ளிட்ட பொரு­ளா­தாரம் சார்ந்த செயற்­பா­டு­க­ளுக்கு அந்த நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.