ஜப்பானில் உள்ள அகிகஹாரா காடு (Aokigahara Forest) உலகின் மிகவும் அமானுஷ்யங்கள் நிறைந்த காடுகளில் ஒன்றாகும்.
இந்த காட்டில் பல தற்கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் காரணமாக இந்த காட்டுக்கு “தற்கொலை காடு” என்ற பெயரும் உண்டு.
அழகிய பசுமையான மரங்களால் சூழப்பட்டுள்ள இந்த காட்டில் பல மர்மங்கள் நிறைந்துள்ளன.
இந்த காட்டின் வரலாற்றை வைத்து 2016 ஆம் ஆண்டில் தி ஃபாரஸ்ட் (The Forest) என்ற பெயரில் திகில் படம் ஒன்றும் வெளியானது.
இந்த காட்டுக்குள் செல்பவர்கள் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொள்வதாக கூறப்படுகின்றது.
இந்த காட்டில் நூற்றுக்கணக்கானோர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகில் அதிகளவான தற்கொலைகள் பதிவாகும் இடங்களில் அகிகஹாரா காடும் ஒன்றாகும்.
அகிகஹாரா காட்டில் உள்ள வினோதமான அமைதியே அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் அச்சுறுத்துவதாக கூறப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM