சுவையான வெல்லம் தேங்காய் லட்டு

26 May, 2025 | 06:51 PM
image

வெல்லம் தேங்காய் லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்....

தேவையான பொருட்கள்; 

  • தண்ணீர் - 1/4 கப்
  • பொடித்த வெல்லம் - 1 1/2 கப்
  • நெய் - 2 தேக்கரண்டி
  • முந்திரி பருப்பு நறுக்கியது
  • துருவிய தேங்காய் - 2 கப் (250 மில்லி கப்)
  • ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி

செய்முறை ; 

  1. கடாயில் 1/2 கப் தண்ணீரை ஊற்றவும்.
  2. பின்னர் 1/2 கப் தண்ணீரில் வெல்லத்தை கலந்து அதனை கடாயில் ஊற்றவும்.
  3. வெல்லம் கலந்த தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும்.
  4. பின்னர் அதில் நெய், ஏலக்காய் தூள் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து நன்கு கிளறவும். வெல்லம் தேங்காய் லட்டு தயார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right