இன்றைய சூழலில் எம்மில் பலரும் சிறிய அளவிலான முதலீட்டில் நாளாந்தம் வருவாய் வருவதற்கான தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள்.
இவர்களுக்கு பருவநிலை மாற்றம் காரணமாக பல தருணங்களில் நாளாந்த வருவாயில் பாரிய பாதிப்பு உண்டாகும். இந்தத் தருணத்தில் இவர்கள் தங்களுடைய நாளாந்த வருவாயில் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என விரும்பினால்... நவகிரகங்களுக்கு வாரம் முழுவதும் பிரத்யேக மலரை சாற்றி வழிபட்டால் லாபம் உண்டு.
நவகிரகங்களில் ராகு- கேதுவை தவிர்த்து ஏனைய ஏழு கிரகங்களுக்கும் கிழமைகள் உள்ளன. அந்தக் கிழமைகளில் நவ கிரகத்தை பிரத்யேக மலர் கொண்டு வணங்கினால் மலரில் இருந்து பரவும் மணம் போல் எம்முடைய தன வரவும் உயரும். பரவும்.
சூரியன் - செந்தாமரை பூ- ஞாயிற்றுக்கிழமை
சந்திரன் -வெண்மை வண்ண அல்லி பூ- திங்கள் கிழமை
செவ்வாய் - செண்பகப் பூ - செவ்வாய்க்கிழமை
புதன்- துளசி- புதன் கிழமை
குரு - வெண்மை வண்ண முல்லைப்பூ- வியாழன் கிழமை
சுக்கிரன் - வெண் தாமரை பூ - வெள்ளி கிழமை
சனி - நீல வண்ண கருங்குவளை பூ- சனிக்கிழமை
எனவே மேற்கண்ட கிழமைகளில் நவகிரக சன்னதிக்கு சென்று பிரத்யேக மலரை வைத்து வணங்கினால்.. கிரக தோஷம் அகன்று, தன வசியம் உண்டாகி, தன வரவு தங்கு தடையின்றி வரும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM