வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழரசு கட்சியின் வெற்றி சொல்லும் செய்தி
Published By: Digital Desk 2
26 May, 2025 | 10:38 AM
தேசிய மக்கள் சக்திக்கும் தமிழ்த் தேசியவாத கட்சிகளுக்கும் இடையிலான போட்டியில் முடிவுகள் ஒரு கலவையாக அமைந்தன. பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியவாத கட்சிகள் பெற்ற வாக்குகளை ஒன்றாகக் கூட்டினால் அந்த தொகை தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளை விடவும் பெருமளவுக்கு அதிகமானதாக இருந்தது. உண்மையில், தமிழரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் தமிழ்த் தேசிய பேரவையும் பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விடவும் பெரும்பாலும் இரண்டு மடங்கு வாக்குகளை உள்ளூராட்சி தேர்தல்களில் பெற்றன. இதற்கு மாறாக தேசிய மக்கள் சக்தி பாராளூமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விடவும் குறைவான வாக்குகளையே உள்ளூராட்சி தேர்தல்களில் பெறக்கூடியதாக இருந்தது.
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM