பாணந்துறை, பின்வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுபிட்டியவில் உள்ள ஒரு துணிக்கடைக்கு அருகிலுள்ள வீட்டில் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தொடர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
9 மிமீ துப்பாக்கி வகை துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கப்பகின்றன.
சம்பவம் நடந்த இடத்தில் சுமார் 10 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் இந்தச் சம்பவத்தில எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்து.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM