மதுகம பிரதேச சபையின் சுயேச்சை குழு நான்கு உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு

Published By: Vishnu

25 May, 2025 | 07:41 PM
image

மத்துகம பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமைப்பதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் நோக்கில், மத்துகம பிரதேச சபையின் நான்கு உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை (25) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளனர். 

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் சந்தித்து கட்சி அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சுயேச்சை குழு 1 இல் போட்டியிட்டு தெரிவாகியுள்ள அதன்  தலைவர் கசுன் நிரோஷன முனசிங்க,  நாரவில சமித்தவன்ச தேரர், விஜிதா தர்ஷனி குமாரி டி சில்வா மற்றும் சமிலானி ருவண்திகா ஆகியோரே  இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனவாத முரண்பாடுகளால் சிதைவடைந்த மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கு...

2026-02-17 17:04:38
news-image

பாராளுமன்ற செயலாளர் நாயகத்தையும் பதவி நீக்கம்...

2026-02-17 19:55:24
news-image

நீதிக்கான காத்திருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது ; மனித...

2026-02-17 19:55:04
news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02