உடல் எடையை குறைக்கும் எலுமிச்சை பழ தண்ணீர்

24 May, 2025 | 05:56 PM
image

உடல் எடையை குறைப்பதற்கு எலுமிச்சை பழம் மிகவும் உதவும்.

தண்ணீரில் எலுமிச்சை பழ சாறு ஊற்றி பின்னர் அதில் கசகசா விதைகளை கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

எலுமிச்சை பழ தண்ணீர் குடிப்பதால் விரைவில் உடல் எடையை குறைக்க முடியும்.

இந்த எலுமிச்சை பழ தண்ணீரை இரவு உறங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னர் குடிப்பதாலும்  உடல் எடையை குறைக்க முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right