இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, பூஜை வழிபாடுகளுக்கு முதன்மை அளித்து நாவலையில் அமைந்துள்ள HNB FINANCE தலைமை அலுவலகத்தின் முன்னால் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நிறுவனத்தின் நாவலை மற்றும் பொரளை தலைமை அலுவலக ஊழியர்கள் வழங்கிய வெசக் பக்தி பாடல்கள், வெசக் மின் விளக்கு தோரணங்கள், அன்னதானங்கள் உள்ளிட்ட அழகிய வெசக் அலங்காரங்களுடன் நிகழ்ச்சித் தொடர் வண்ணமயமாக விளங்கியது.
HNB FINANCEஇன் "வெசக் சிரிசர" நிகழ்வு, நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் தலைமையில் ஆரம்பமாகியது.
வெசாக் பக்தி பாடல்களை, நிறுவன ஊழியர்கள் ஒன்றிணைந்து குழுவாக பாடல் பாடினர். இந்த நிகழ்ச்சி Facebook சமூக ஊடகம் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM